ஐபில் அட்டவணை வெளியானது.. சி எஸ் கே ஆடும் போட்டிகளின் விவரம் இதோ..

0
731
ஐபில்
ஐபில்

கிரிக்கெட் கொண்டாட்டமான ஐபில் போட்டிகளின் ஆதிக்கம் ஆரம்பம் ஆகிவிட்டது. வீரர்கள் ட்ரான்ஸபர், ஒப்பந்தம் கான்சல், ஏலம் என படிப்படியாக தொடங்கி போட்டிகள் நடக்கும் நாள் நெருங்கி விட்டது. நேற்றிரவு போட்டிகளின் அட்டவணை வெளியானது. இதைப்பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மார்ச் 29 தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

பல மாதங்கள் கழித்து மீண்டும் தோனி விளையாட வரும் காரணத்தால், சி எஸ் கே, போட்டிகளின் மீது பலரது கவனமும் உள்ளது. இதோ சென்னை ஆடும் போட்டிகளின் விவரம்..