500 கோடி பட்ஜெட் படத்தை கூறு போட்டு விற்கும் மணிரத்தினம்..! மிகுந்த மன வருத்தத்தில் தியேட்டர் உரிமையாளர்கள்..!

0
143
ponniyin-nselvan
ponniyin-nselvan

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் அவர்கள் தன்னுடைய கனவு திரைப்படமான பொன்னியின் செல்வம் என்ற திரைப்படத்தை இயக்க வேண்டும் என வெகுநாளாக கனவு கண்டு வந்தார்.

அந்த வகையில் இந்த திரைப்படம் தற்பொழுது 500 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது மேலும் இதில் பல்வேறு முன்னணி பிரபலங்களும் நடித்துள்ளார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இந்த திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் முன்பதிவு டிக்கெட்  செய்ய ஆரம்பித்த நிலையில் சில மணி நேரங்களிலே இந்த திரைப்படத்தை டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டது அதுமட்டுமில்லாமல் பொன்னியின் செல்வம் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

என் நிலையில் மணிரத்தினம் அவர்கள் தன்னுடைய திரைப்படத்திற்காக சில அதிரடி கண்டிஷன்கள் போட்டுள்ளார் அதாவது தன் படத்திற்காக எப்பொழுதும் டிக்கெட் விலையை ஏற்றக்கூடாது மிகவும் குறைந்த விலையில் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

அந்த வகையில் வரும் 190 ரூபாய் மட்டுமே இந்த திரைப்படத்தின் டிக்கெட் அனைத்து வகையான தியேட்டர்களிலும் விற்பனை செய்யப்பட்ட வருகிறது பொதுவாக முன்னணி நடிகர் திரைப்படம் என்றாலே ஆயிரம் 500 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படும் ஆனால் இப்படி மணிரத்தினம் கூறியதால் தியேட்டர் உரிமையாளர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்கள்.

என்னதான் மன வருத்தம் இருந்தாலும் ரசிகர்கள் இதனால் சந்தோஷத்தில் உள்ளார்கள் அதேபோல இந்த திரைப்படம் மட்டும் இல்லாமல் அடுத்ததாக வரப்போகும் வாரிசு துணிவு போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் இதேபோன்று டிக்கெட் விலை குறைத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும் என கூறுகிறார்கள்.