சரியான சிக்கலில் மாட்டிக்கொண்ட துணிவு திரைப்படம்..! செம்ம கடுப்பில் தல அஜித்..!

0
77
ajith
ajith

A brave movie stuck in the right trouble so angry to ajith: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் முன்னணி நடிகராக வலம் வருவோர் தான் தல அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் தன்னுடைய 61-வது திரைப்படத்தை பிரமாண்டமாக நடித்து முடித்துள்ளார்.

இவர் ஒருவனை இந்த திரைப்படத்தினை வினோத் இயக்கியது மட்டுமில்லாமல் இதற்கு துணிவு என பெயர் சூட்டப்பட்டுள்ளது அதேபோல இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் வெளியாகும் அதே நாளில் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது.

ஆகவே இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகும் காரணமாக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருப்பது மட்டும் இல்லாமல் எட்டு வருடங்களுக்கு பிறகு விஜய் அஜித் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் திரைப்படம் ஆக இவை அமையும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

மேலும் அஜித் போனி கபூர் வினோத் ஆகிய மூவரின் கூட்டணி மூன்றாவது முறை ஒன்று சேர்ந்துள்ளது தொடர்ந்து இந்த திரைப்படத்தை ரெட் ஜாயிண்ட் மூவிஸ் மூலமாக உதயநிதி ஸ்டாலின் இந்த திரைப்படத்தை வெளியிட உள்ளார் அந்த வகையில் துணிவு திரைப்படத்திற்கு சமீபத்தில் ஒரு சிக்கல் இருந்துள்ளதாம். அந்த வகையில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் பல சரியாக முடிக்காததன் காரணமாக திரைப்பட வெளியிட்ட தள்ளி வைக்கலாம் என முடிவு செய்தார்களாம்.

இவ்வாறு இந்த செய்தியை அஜித்திடம் கூறியவுடன் அஜித் செம கோவம் அடைந்ததை மட்டும் இல்லாமல் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக வேண்டும் நீங்கள் என்ன செய்வீர்களோ எது செய்வீர்களோ எனக்கு தெரியாது என்று பெரியது மட்டும் இல்லாமல் நான் டப்பிங் பேச தயாராக இருக்கிறேன் என முன்வந்துள்ளாராம் ஆகையால் கிராபிக்ஸ் வேலைகளை கூட நான்கு ஐந்து நிறுவனங்களுக்கு தனித்தனியாக பிரித்துக் கொடுங்கள் நிச்சயம் படம் ஆனால் பொங்கலுக்கு வெளியாக வேண்டும் என முடிவோடு இருக்கிறாராம்