மூக்கில் டியூப் கையில் ட்ரிப்ஸ்.! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் அப்பாஸ்..!

0
84
abbas
abbas

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த ஒரு நடிகர் என்றால் அது அப்பாஸ் தான் அந்த வகையில் 90ஸ் காலகட்டத்தில் இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் இதற்கு என்ன மாபெரும் ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது.

அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு அதிகம் பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர் ஏனெனில் அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர் நடித்த காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் நாளடைவில் அவருக்கு பட வாய்ப்புகள் ஒரே தொடங்கி விட்டது.

இதனால் தன்னுடைய சினிமா பயணத்தை முற்றிலுமாக நிறுத்திய நடிகர் அப்பாஸ் அவர்கள் சமீபத்தில் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் போட்டோ ஒன்று இணையதளத்தில் வெளியாகிய நேரலையாக பரவி வருகிறது.

இவர் வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கடும் அதிர்ச்சியில் உள்ளார்கள் இந்நிலையில் நடிகர் அப்பாஸ் அவர்கள் சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்ட பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இதுதான் தற்போது வெளியிட்டுள்ளார்கள் என பலரும் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் இவை எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்

abbas
abbas