மேடைன்னு கூட பாக்காம அண்ணாச்சியை கடுமையாக விமர்சித்த ராதாரவி..! இதுயெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்..!

0
23
radharavi
radharavi

actor ratha ravi talk about saravana store annachi on stage: தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் நடிகர் மற்றும் வில்லன் என குணச்சித்திர வேடங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்தான் நடிகர் ராதாரவி. இவர் சமீப காலமாகவே பல பிரபலங்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இவர் மேடைகள் வாயில் வரும் நடிகர் மற்றும் நடிகைகளை மிகவும் ஓப்பனாக கமெண்ட் செய்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி மிகவும் கலாய்த்து பேசி இருக்கிறார்.

இப்பொழுது இருக்கும் தமிழ் சினிமாக்களில் யார் நடிகராக வேண்டும் என்பதற்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. இதற்கு முன்பெல்லாம் நடிகர்களின் வாரிசுகள் தான் ஹீரோவாக களம் இறங்குவார்கள். ஆனால் இப்போ அந்த மாதிரி கிடையாது யார் வேணாலும் நடிகராகலாம் என்ற எண்ணம் உள்ளது.

அந்த வகையில் நாம் பார்த்தால் கூட தற்பொழுது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கூட திரைப்படங்களில் நடிகராக வந்துள்ளார். இவர்  இதற்கு முன்பாக விளம்பர படங்களில்  நடித்துக் கொண்டிருந்தவர் இவரெல்லாம் நடிகராக காட்டுவது கொஞ்சம் ஓவராத்தான் இருக்குது.

இது போன்ற வார்த்தைகளை இவர் மேடையில் பேசியதனால் கோலிவுட் வட்டாரம் இவர்மீது மிகவும் கோபமாக இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த மாதிரியான ஆளு எல்லாம் சினிமாவில் வந்ததுனாலதான் சினிமாவில நன்றியே இல்லாமல் இருக்கு என்று பெரிய குண்டயும் போட்டுள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு ஆரம்பித்தல் எவ்வளவு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி தற்பொழுது தான் இவருக்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வர தொடங்கியுள்ளது. இத்திரைப்படத்திற்கு பிறகு இவர் நல்ல பெயரையும் புகழையும் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் தற்போது நடிகர் ராதாரவி பேசியுள்ளது அனைவரையும் கடும் கோபத்தில் உள்ளாக்கியுள்ளது.