பிரபல நடிகருடன் நடுக்கடலில் பயணம் செய்யும் சங்கரின் மகள்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

0
65
karthik

actress aditi shankar and karthik travelled in boat image: தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் கார்த்திக். இவர் முதன் முதலில் பருத்திவீரன் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

முதல் திரைப்படமான இத்திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. அந்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பல திரைப்படங்களை வெற்றி பெறவும் செய்துள்ளார். இதனால் இவருக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் ஏற்பட்டது.

அந்த வகையில் தற்பொழுது இவரது கையில் விருமன்,சர்தார், பொன்னியின் செல்வன் என மூன்று திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக வலம் வருகிறார். முதலில் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் அவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் விருமன்.

விறுவிறுப்பாக இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 12ஆம் தேதி இத் திரைப்படத்திற்கான டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்ட நடிகர் கார்த்திக் அவர்கள் இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் அதிதி சங்கர் அவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் திரைப்படத்தில் பல பிரபலங்கள் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்ததை நாம் பார்த்திருப்போம்.

மேலும் நடிகர் கார்த்திக் அவர்கள் பிரமோஷனலுக்காக மலேசியா சென்றுள்ளார். அவர் மட்டுமல்ல நடிகையான அதிதி சங்கர் அவர்களும்  சென்றுள்ளார்.  இவர்கள் இருவரும் நடுக்கடலில் படகில் செல்லும் பொழுது  புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலாக வளம் வருகிறது. இதோ அந்தப் புகைப்படம்.

karthi-athithi shankar
karthi-athithi shankar
karthik
karthik