நைட் டிரஸ்சில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நடிகை நந்திதா ஸ்வேதா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

0
179
nanditha swetha
nanditha swetha

தமிழ் சினிமாவில் அட்டகத்தை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தின் மூலம் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிகாட்டியதன் மூலமாக தமிழில் பல்வேறு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

மேலும் நமது நடிகை பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பதன் காரணமாக பலருக்கும் இவரை பிடித்த போனது மட்டுமில்லாமல் இவருக்கு கொடுக்கும் கதாபாத்திரங்களும் மிக சிறப்பாக அமைந்த காரணமாக தற்பொழுது கவர்ச்சியிலும் குதிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் அடிக்கடி நமது நடிகை சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அந்த வகையில் சமீபத்தில் போட்டோ சூட் என்ற பெயரில் மாடன் உடை அணிந்து கொண்டு அரைகுறையாக நின்று உள்ளர்

இவர் இந்த  புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகபோக கமெண்ட் செய்து வருவது மட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள் மேலும் நமது நடிகை தற்போது தமிழ் சினிமாவில் பெருமளவு வாய்ப்பு இல்லாவிட்டாலும் தற்பொழுது தெலுங்கில் மிக பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நமது நடிகை தன்னுடைய தொப்புள் அழகு தெரியும் அளவிற்கு நைட் டிரெஸ்ஸில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை தெற்கு முக்காடு செய்துள்ளது.

nanditha swetha
nanditha swetha
nanditha swetha
nanditha swetha
nanditha swetha
nanditha swetha
nanditha swetha
nanditha swetha