நான் மட்டும் அன்னைக்கு ஓகே சொல்லியிருந்தா நயன்தாரா இன்னைக்கு இருந்த இடம் தெரியாமல் போய் இருப்பாங்க..!

0
294
nayanthara-cineseithigal

actress nayanathara latest news: தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு நடிகை நயன்தாரா திரை உலகில் பிரபலம் ஆவதற்கு முக்கிய திரைப்படங்களாக அமைந்த திரைப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறு நடிகைகள் என்பதன் காரணமாக இந்த செய்தி சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை நயன்தாரா மலையாள சினிமாவில் இருந்து அறிமுகமாகினாளும் தமிழ் சினிமாவில் அவரை மிஞ்ச ஆளே கிடையாது ஏனெனில் அந்த அளவிற்கு தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமானவர் நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான். இவ்வாறு ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை நயன்தாரா அதன்பிறகு கிளாமரில் தாராளம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

நடிகை நயன்தாரா தமிழில் முதல் முதலாக அய்யா என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் அந்த வகையில் அவருடைய வாழ்க்கையில் ஐயா மற்றும் சந்திரமுகி ஆகிய இரண்டு திரைப்படங்களையும் மறக்கவே முடியாத அளவிற்கு மாபெரும் ஹிட்  கொடுத்தன.

nayanthara-cineseithigal
nayanthara-cineseithigal

ஆனால் இவ்வாறு வெளிவந்த இந்த இரண்டு திரைப்படங்களிலும் முதலில் நடிக்க இருந்தது பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர் என்பவர் தானாம். இவரும் ஆரம்பகாலத்தில் திரை உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். இவ்வாறு ஐயா மற்றும் சந்திரமுகி திரைப்படத்தில் இருந்து அழைப்பு வந்தபோது அவர் பிஸியாக இருந்ததன் காரணமாக அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டன.

இந்நிலையில் இதை நினைத்து தற்போது கூட வருத்தப்படுகிறேன் என நவ்யா நாயர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அப்பொழுது அவர்  அந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் நயன்தாரா இடத்தில் இவர் தான் இருந்திருப்பாரோ என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

navya nair-cineseithigal-2
navya nair-cineseithigal-2