ஹோட்டலில் அரைகுறையான உடையில் நடிகை ஷிவானி நாராயணன்..! ரசிகர்களை உருகுலைத்த புகைப்படம் இதோ..!

0
129
shivani-naraya
shivani-naraya

பிரபல தனியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமான நடிகை என்றால் அது சிவாணி நாராயணன் தான் அந்த வகையில் நமது நடிகை கடைக்குட்டி சிங்கம் இரட்டை ரோஜா போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னுடைய விளம்பரங்களில் நடிப்பதை பாத்திருப்போம் அதேபோல 2014 ஆம் ஆண்டு இவர் சரவணன் மீனாட்சி பகுதி 3 ஆம் பாகத்தில் நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

என்னதான் இவர் பல செயல்களில் முகம் காட்டி இருந்தாலும் பகல் நிலவு சீரியலில் இவர் நடித்த சினேகா என்ற கதாபாத்திரமானது மிகவும் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் குடும்ப பெண்ணாக ரசிகர் மத்தியில் இடம் பிடித்து விட்டார்.

பின்னர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிளயில் கலந்து கொண்டு திரைப்பட வாய்ப்புகள் ஏதேனும் கிடைக்கும் என நினைத்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இவருக்கு விக்ரம் திரைப்படத்தின் நடிகர்கள் காண வாய்ப்பு கிடைத்தது மட்டுமில்லாமல் ஏகபோக வரவேற்பையும் பெற்றுவிட்டார்.

நிலையில் நமது நடையை அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் இடுவதை நாம் கண்டு ரசித்திருப்போம் அந்த வகையில் தற்பொழுது பாடல் ஒன்றில் அவர் மிகவும் கிளாமரான புகைப்படங்கள் இது உள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படம் ஆனது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பதிவு வருகிறது

shivani-naraya
shivani-naraya
shivani-naraya
shivani-naraya
shivani-naraya
shivani-naraya