ரெட்டை ஜடை, சட்டையில் பட்டனை அவுத்துவிட்டு சிறுவயதிலே குட்டை டவுசரில் பள்ளியில் சீன் போடும் நடிகை டாப்சீ..!

0
718
tapsee-cienseithigal
tapsee-cienseithigal

actress tapsee childhood photos: குழந்தைப்பருவ புகைப்படத்தை பார்ப்பதற்கு அனைவருக்குமே ஆர்வமாக இருக்கும் அந்த வகையில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகையை சிறுவயதில் எப்படி இருந்தார் என்று பார்க்க பலரும் ஆசைப்படுவார்கள் தற்போது பிரபல நடிகை டாப்ஸியின் குழந்தைப்பருவ புகைப்படம் தமிழ் வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவ்வாறு தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வந்த நமது நடிகைக்கு தற்போது 32 வயதாகி விட்டதாம் அதுமட்டுமில்லாமல் டாப்சி சினிமா உலகில் நுழைவதற்கு முன்பாகவே சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தாராம்.

அதன்பிறகு மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட நமது டாப்ஸி விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நமது அம்மணி தனது முயற்சியின் மூலமாக வெள்ளித்திரையில் நுழைய  ஆரம்பித்தார்.

இதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முதன் முதலாக ஜீம்மாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு இவர் தமிழ் சினிமாவில் நடித்த முதல் திரைப்படமே மாபெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு ரசிகர்களையும் கவர்ந்தது இதன் மூலமாக இதுவரை ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நமது அம்மணியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ நீங்களே அவரின் புகைப்படத்தை பாருங்கள்.

tapsee-cineseithigal
tapsee-cineseithigal
tapsee-cineseithigal
tapsee-cineseithigal
tapsee-cineseithigal
tapsee-cineseithigal
tapsee-cineseithigal
tapsee-cineseithigal