அவ்ளோ தான் இதுக்கு மேல என்னால முடியாது..! ரசிகர்களுக்கு நடிகை யாஷிகா வைத்த விருந்து..!

0
43
yashika-annand
yashika-annand

actress yashika annad latest photos viral in social media: தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகைகள் திரைப்படங்களில் நடித்து பல ரசிகர்கள் மூலம் பிரபலமாவார்கள். இன்னும் ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் மூலம் பிரபலமாவார்கள். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைபடங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகைகளில் ஒருவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர் முதல் முதலில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். இத்திரைப்படத்திற்கு பிறகு அடுத்தபடியாக நடித்திருந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் தான் இவருக்கு கை கொடுத்தது என்று கூட நாம் கூறலாம். இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடயே நல்ல பெயரை பெற்றுக்கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் இதுதான் நமக்கு வாழ்க்கை என்று  தன்னுடைய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இன்னும் தன்னுடைய பெயரை பிரபலப்படுத்திக் கொண்டார். இதற்கிடையில் கார் விபத்து ஏற்பட்டது. பலத்த காயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் சிறிது காலம் பெட் ரெஸ்ட்லயே இருந்தார்.

பல மாதங்களுக்குப் பிறகு மீண்டு வந்த நடிகை இன்னமும் கவர்ச்சியில் சற்று குறையாமல் சமூக வலைத்தளங்கள் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கருப்பு நிறத்தில் நெட்  டிரஸ் என்று கூறப்படும்  அந்த வகையான உடையை அணிந்து கொண்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

அந்த புகைப்படத்திலும் கூட அவருக்கு ஏற்பட்ட விபத்தின் காயம் கூட அவரது முழங்காலில் தெரிகிறது.இதோ அந்த புகைப்படங்கள்.

yashika-3
yashika-3
yashika-2
yashika-2
yashika-1
yashika-1