தலைகுளித்த ஈரம் காய்வதற்குள் ரசிகர்களை கவர்ச்சியால் நனைத்த ஐஸ்வரியா மேனன்..!

0
33
aishwariya-menon
aishwariya-menon

தமிழ் சினிமாவில் ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் ஐஸ்வர்யா மேனன்.

இவர் இத்திரைப்படத்திற்கு பிறகு மிர்ச்சி சிவா அவர்களுடன் தமிழ் படம் 2 என்ற திரைப்படத்திலும் நடித்து அத்திரைப்படம் ஒரு சில விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அதன் பிறகு ஹிப் ஹாப் தமிழா அவர்களுடன் நான் சிரித்தால் என்ற திரைப்படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் ஓரளவை பெயரை பெற்றுக்கொண்டார்.

இருந்தாலும் தமிழ் திரையுலகில் இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தெலுகு மற்றும் கன்னட மொழிகளில் தன்னுடைய கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். இவருடைய பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும் படித்து முடிந்தது எல்லாமே நமது தமிழகம் தான்.

தற்பொழுது வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 27 மில்லியன் பாலோவர்ஸ் வைத்திருக்கிறார். தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் தனது  புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஊக்குபடுத்தி வரும் இவர் தற்பொழுது சார்ட் டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக காட்டும் விதத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் ஏம்மா காலையிலேயே இந்த வேலையை செஞ்சா நாங்க எப்படிமா வேலை செய்யறது என்று புலம்பித் தள்ளுகிறார்கள்.

aishwariya menon-cineseithigal-2
aishwariya menon-cineseithigal-2
aishwariya menon-cineseithigal-1
aishwariya menon-cineseithigal-1