பிக்பாஸ் அபிராமியின் மிரட்டலான வீடியோ! அவருக்குள் இப்படி ஒரு விசயமா???

0
290
abirami
abirami

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அபிராமி. காதல் மாய வலை இவரையும் இந்நிகழ்ச்சியில் விட்டுவைக்கிவில்லை.

ஆரம்பத்தில் கவினை காதலிப்பதாக கூறி பின் முகேஷ் மீது காதல் வயப்பட்டார். இதனால் சில சர்ச்சைகளையும் அவர் சந்தித்தார்.

அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்த அவர் அடுத்த பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

அபிராமி திறமையான பரத நாட்டிய கலைஞர். இந்நிலையில் பாக்ஸிங்கில் ஈடுபட்டு தன் அடுத்த பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது பெண்கள் தின ஸ்பெஷலாக அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.