குக் வித் கோமாளியில் பங்கு பெரும் பிரபலங்கள் ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!

0
169
cook-with-comali-team-cineseithigal
cook-with-comali-team-cineseithigal

Do you know how much the big celebrities who star in Cook With Clown get paid per episode : விஜய் தொலைக்காட்சியில் பொழுதுபோக்கிற்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களுடைய தனித் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதுவரை இரண்டு சீசன்களில் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. எப்பொழுது மூன்றாவது சீசன் தொடங்கப்படும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  மேலும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒரு சில விஷயங்கள் அதாவது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற ஒவ்வொரு பிரபலங்களும் ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

dharsha-gupta-cineseithigal
dharsha-gupta-cineseithigal

11.முதலில் தர்ஷா குப்தா.  மாடல் அழகியான இவர் தற்பொழுது நடிகையாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.  இந்த வகையில் இவர் ஒரு எபிசோடுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார்.

pavithra-cineseithigal
pavithra-cineseithigal

10. பவித்ரா- இவரது முழுப் பெயர் பவித்ரா லக்ஷ்மி.  இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிகையாக நடித்து கொண்டு வருகிறார். இவரும் ஒரு எபிசோடுக்கு பத்தாயிரம் ரூபாய் பெற்று வருகிறார்.

kpy-bala-cineseithigal
kpy-bala-cineseithigal

9.பாலா- இவர் நடிகர் மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடி செய்யக்கூடியவர்.  இவர் ஒரு எபிசோடுக்கு 15 ஆயிரம் பெற்று வருகிறார்.

pugazh-cineseithigal
pugazh-cineseithigal

8. புகழ்-இவர் பிரபல காமெடி நடிகர். விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமடைந்த இவர் செல்லக் குழந்தையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய ஒரு நாள் சம்பளம் 15 ஆயிரம்.

manimegalai-cineseithigal
manimegalai-cineseithigal

7.  மணிமேகலை-இவர் பிரபல தொகுப்பாளினி. தன்னுடைய பேச்சால் பலரையும் ரசிக்க வைப்பவர். இவருக்கு ஒரு நாள் சம்பளம் 20 ஆயிரம் ரூபாய்.

sunitha-cineseithigal
sunitha-cineseithigal

6.  சுனிதா- இவர் நடிகை மற்றும் நடன கலைஞர் ஆவார்.  தன்னுடைய நடனத்தால் பல ரசிகர்களை மயங்கிய உள்ளார்.  ஒரு எபிசோடுக்கு 20 ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார்.

shivangi-cineseithigal
shivangi-cineseithigal

5. சிவாங்கி- இவர் சூப்பர் சிங்கர் மூலம் புகழ் பெற்றவர்.  தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் அவர்களுடன் சேர்ந்து உலக அளவிலும் பிரபலம் அடைந்துள்ளார்.  ஒரு எபிசோடுக்கு 20 ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார்.

ashwin-cineseithigal
ashwin-cineseithigal

4.  அஸ்வின்- சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் ஆவார்.ஒரு எபிசோடுக்கு 20,000 பெற்று வருகிறார்.

baba-baskar-cineseithigal
baba-baskar-cineseithigal

3.  பாபா பாஸ்கர்- இயக்குனர் மற்றும் நடன கலைஞர். இவர் எப்பொழுதும் தன்னுடைய நடனத்திலேயே செயல்களை செய்து காட்டி வருபவர். ஒரு எபிசோடுக்கு 40 ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறாராம்.

madurai-muthu-cineseithigal
madurai-muthu-cineseithigal

2.  மதுரை முத்து-பிரபல stand-up காமடியன். தன்னுடைய மொக்க ஜோக்கால் பலரையும் கான்டாக்கக்கூடியவர். இவரும் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பெற்று வருகிறார்.

shakeela-cineseithigal
shakeela-cineseithigal

1.  ஷகிலா- பிரபல நடிகையான இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வருபவர்.  இவர் ஒரு எபிசோடுக்கு 50 ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறாராம்.