மார்க்கெட்டில் பல கோடிக்கு விலை போன சியான் விக்ரமின் பிரம்மாண்ட திரைப்படம்..!

0
88
vikram
vikram

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விக்ரம் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்த வருகிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு தங்கலான் என்று பெயர் வைக்கப்பட்டது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாக்கி விட்டது.

மேலும் இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் கேஜிஎப் ல் வாழ்ந்த மனிதர்களை குறித்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆக இருப்பதன் காரணமாக இதனை இந்த திரைப்படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் அவர்களை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது இந்த திரைப்படத்தின் போஸ்டர் திரையரங்க டிஜிட்டல் உரிமையை நெட்பிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது மட்டும் இல்லாமல் இதற்காக 35 கோடி செலவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இவ்வாறு வெளிவந்த தகவலின் படி ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.