முதன்முதலாக சர்ச்சை இயக்குனருடன் கைகோர்க்கும் இயக்குனர் செல்வராகவன்..! கண்டிப்பா தரமான சம்பவம் இருக்கு..!

0
1289
selvaragavan-1
selvaragavan-1

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் தான் இயக்குனர் செல்வராகவன் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் பிரபல முன்னணி நடிகர் தனுஷின் அண்ணன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

பொதுவாக இயக்குனர் செல்வராகவன் பல்வேறு காதல் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார் அந்த வகையில் இவர் இயக்கிய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கதையம்சம் உள்ள படமாக அமைந்தது மட்டுமில்லாமல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அந்தவகையில் தனுஷை வைத்து கூட இவர் பல திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார் இந்நிலையில் நமது நடிகர் இயக்கத்தில் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டுகிறார் அளவு ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்துள்ளார். இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதியுடன்  பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு இந்த இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு ஆக இயக்குனர் செல்வராகவன் சர்ச்சை இயக்குனர் மோகன் ஜி உடன் கூட்டணி வைக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறு இவர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.

அந்தவகையில் இவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் சமூக ரீதியாக இருப்பது மட்டும் இல்லாமல் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி பகுப்பது வழக்கம் அந்த வகையில் செல்வராகவன் இவர் திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

selvaragavan
selvaragavan