அப்படியே கண்ணுல எடுத்து ஒத்திக்கலாம்..! பிரபல சீரியல் நடிகையின் மகளை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

0
60
devadharshini
devadharshini

கல்லூரி படிக்கும் காலத்திலிருந்து தொகுப்பாளராக தன்னுடைய பணியை ஆரம்பித்த நடிகை தான் தேவதர்ஷினி இவ்வாறு பிரபலமான நமது நடிகை கனவுகள் இலவசம் என்கிற சீரியல் மூலமாக தான் முதன்முதலாக திரையில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர் அறிமுகமான முதல் சீரியல் மூலமாகவே ஏகப்பட்ட வரவேற்பு பெற்ற நிலையில் இவருக்கு அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

மேலும் தொடர்ந்து சீரியலில் நடிக்கும் பொழுது இவர் மர்மதேசம் என்ற சீரியல் தொடரில் நடிக்கும்போது அதில் நடித்த நாயகன் ஒருவருடன் காதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல் பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொண்ட நமது நடிகை இன்றும் திரையில் முகம் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் இவர் சமீபத்தில் திரைப்படங்களிலும் தன்னுடைய திறனை வெளிகாட்டி வருகிறார்.

அதேபோல இவருடைய மகள் நியதி  96 என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் மேலும் இவர் திகில் திரைப்படத்தில் கூட நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது ஆனால் இவருக்கு அப்பொழுது தேர்ந்தெடுத்த காரணமாக நடிக்க முடியாமல் போய்விட்டது.

ஆனால் தற்பொழுது இணையத்தில் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்களை அல்லல் தடை செய்து வருகிறார்.

devadharshini
devadharshini