இட்லி கொத்த கவுக்குற இடமா இது..? மாடர்ன் உடை என்ற பெயரில் பிந்து மாதவி செய்யும் அலப்பறையை பார்த்தீர்களா..?

0
164
bindhu
bindhu

தமிழ் சினிமாவில் நடிகை பிந்து மாதவி கழுகு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் கண்கள் மிகவும் அழகாக இருப்பதன் காரணமாக ரசிகர்களை மிக வெகுவாக வசப்படுத்தி விட்டார் என்றே சொல்லலாம்.

அது மட்டும் இல்லாமல் இவருடைய கண்களை சிலுக்குவேன் கண்களுடன் ஒப்பிட்டு பல கூறுவது உண்டு இதனால் பலரும் இவரை சிலுக்கு மாதவி என்று அழைப்பது வாடிக்கை ஆகிவிட்டது அது மட்டும் இல்லாமல் நமது நடிகை பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படத்தில் வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

bindhu
bindhu

மேலும் இவர் நடித்த திரைப்படங்களில் தேசிங்கு ராஜா கேடி பில்லா கில்லாடி ரங்கா பசங்க இரண்டு ஆகிய அனைத்து திரைப்படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய சாதனைப்படுத்தி உள்ளது இந்நிலையில் நமது நடிகை தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் கலந்துகொண்டு வெற்றியாளராக திகழ்ந்துள்ளார்.

bindhu
bindhu

இதனால் நமது நடிகைக்கு தெலுங்கில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானது மட்டும் இல்லாமல் பட வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது ஆகவே அவ்வப்போது தன்னுடைய சிறந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்துள்ள நமது நடிகை.

bindhu
bindhu

சமீபத்தில் மாடன் உடைகின்ற பெயரில் மிகவும் மோசமான ஒரு உடைய அணிந்து கொண்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் ஜூன் செய்து பார்த்து ரசிக்க வேண்டாம் என்ற வகையில்  உள்ளது.