என்னை பூர்த்தி செய்யாத ஒரே காரணத்தினால் தான் பார்த்திபனை விவாகரத்து செய்தேன்..! நடிகை சீதா ஓபன் டாக்..!

0
88
seetha
seetha

தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான இயக்குனராக வளம் வருபவர் தான் பார்த்திபன் இவர் இயக்குனர் மட்டுமின்றி தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத்திலும் கொண்டவர் அந்த வகையில் இவர் தமிழ் நடிகை சீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் இவருடைய திருமணம் 1990 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் 2003 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இருவாழ்வு செய்து கொண்டார்கள். என்னதான் நிர்வாகத்தில் செய்து கொண்டாலும் இவர்களுக்கு குழந்தைகள் உள்ளது.

மேலும் விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையை தனியாக எப்படி கழிப்பது என சீதா பிரபல சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் பார்த்திபன் மட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய குழந்தை உடன் வாழ்ந்து வருகிறார்.

ஆனால் அந்த திருமணம் உன் கூட சீதாவுக்கு விவாகரத்தில் முடிந்து விட்டது இந்நிலையில் சீதாவிடம் பார்த்திபன் உடன் என் விவாதத்தை செய்து கொண்டீர்கள் என கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு நடிகை சீதா எனக்கு அவரிடம் இருந்து எதிர்பார்ப்பு மட்டுமே இருந்தது அந்த வகையில் எனக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு.

ஆகவே என்னை பூர்த்தி செய்யாத ஒரே காரணத்தினால் தான் நான் விவாகரத்தில் இறங்கிவிட்டேன் என சீதா கூறி உள்ளார்.