தமிழ் சினிமாவில் உலகநாயகன் என போற்றப்படும் நடிகர் தான் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படமானது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் வெற்றி பலரையும் மூக்கின் மேல் கை வைக்கும் அளவிற்கு இருந்தது என்றே சொல்லலாம் மேலும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமலஹாசன் என்பதன் காரணமாக கொஞ்சம் அதிகமாக காசு பணத்தை மட்டும் இல்லாமல் அதற்கு தகுந்தார் போல் படக்குனு இருக்கும் செலவு செய்துள்ளார் என்றே சொல்லலாம்.
மேலும் கமலஹாசன் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு கிடப்பில் போட்ட ஒரு திரைப்படம் உள்ளது அவை வேறு எந்த திரைப்படமும் கிடையாது அவருடைய மகள் சுருதிஹாசன் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவான சபாஷ் நாயுடு என்ற திரைப்படம் தான்.
இந்த திரைப்படம் ஒரு காமெடி கலந்த திரைப்படம் ஆகும் மேலும் இது லைக்கா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆகும் இதனை உருவாக்குவதற்காக நமது நிறுவனம் 26 கோடி ரூபாயை கமலுக்கு அட்வான்ஸ் ஆக கொடுத்துள்ளார்கள் ஆனால் சமீபத்தில் லைக்கா நிறுவனம் இதைப்பற்றி கமலஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் கமலஹாசன் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது மட்டுமில்லாமல் தற்பொழுது நடிப்பில் மிக தீவிரம் காட்டி வருகிறாராம் கமல் அந்த வகையில் இந்தியன் டு திரைப்படத்தை தொடர்ந்து ஒரு காமெடி திரைப்படத்தில் கமலஹாசனை பார்க்க போகிறோம் என ரசிகர்கள் மிகுந்து கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.
