டூ பீஸ் உடையில் அலைகள் உடன் மல்லுக்கட்டும் ஓவியா..! கம்பெனி கொடுக்க ஆசைப்படும் ரசிகர்கள்..!

0
124
oviyaa
oviyaa

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஒரு நடிகை என்றால் அது ஓவியா தான் அந்த வகையில் நடிகைகள் போட்டோ சூட் நடிப்பு என ரசிகர் மத்தியில் பிரபலமான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக இந்த அளவிற்கு பிரபலமானது கொஞ்சம் வித்தியாசமாக தான் இருந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சி மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களின் ஆதரவை பெற்ற நமது நடிகை  பெரும்பாலும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பதில்லை அது மட்டும் இல்லாமல் இவர் புகைப்படம் வெளியிடுவதும் மிக குறைவு என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய twitter பக்கத்தில் இவர் போட்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டும் இல்லாமல் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது.

மேலும் இந்த புகைப்படம் சர்ச்சையில் மிதப்பதாக தெரிவித்துள்ளார்கள் இது ஒரு பக்கம் இருக்க நமது நடிகை கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தற்பொழுது தன்னுடைய சினிமா இண்டஸ்ட்ரி கொஞ்சம் டேமேஜ் ஆகி இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் நமது நடிகை விளம்பர படங்கள் மற்றும் கடை திறப்பு விழா போன்றவற்றில் கலந்து கொள்வது வழக்கமான நிலையில் அவற்றிலும் பல்வேறு கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தது. இவ்வளவு பிரபலமான நமது நடிகை திடீரென காணாமல் போனது பலருக்கும் வருத்தத்தை உருவாக்கி உள்ளது.

oviya-33
oviya-33

இந்நிலையில் ரசிகர்களின் இயக்கத்தை பூர்த்தி செய்யும் அளவிற்கு நமது நடிகை நீச்சல் உடையில் கடல் ஆலையுடன் மோதி விளையாடும் அரிய காட்சி ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பதிவு வருகிறது.

oviya-33
oviya-33

இதோ அந்த புகைப்படங்கள்.

oviya-33
oviya-33