படுக்கையறையில் ரவீந்தர்காக காத்திருக்கும் மகாலட்சுமி..! இனிமேல் தான சம்பவம் இருக்கு..?

0
72
ravindar
ravindar

தமிழ் திரை உலகில் எத்தனையோ திரை பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் கூட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது ஆனால் தற்பொழுது மகாலட்சுமி ரவீந்திரன் திருமண பலருக்கும் பேசும் பொருளாக மாறிவிட்டது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்களுடைய பொருத்தம் தான் அந்த வகையில் மகாலட்சுமி மற்றும் ரவீந்திரன் ஜோடி பொருத்தம் மிகவும் வேறுபாடாக இருப்பது பலருக்கும் கிண்டல் அடிக்க வழி வகுத்து கொடுத்துள்ளது.

மேலும் இவர்கள் திருமணம் முடிந்த நாளிலிருந்து வனிதா அடிக்கடி ரவீந்தரனை வேண்டி பார்ப்பதும் சர்ச்சையான வார்த்தைகளை கொடுப்பதும் வழக்கமாகி போய்விட்டது என்னதான் அவர் பேசினாலும் அதை எதையும் ரவீந்திரன் காலில் வாங்குவது போல் கிடையாது.

பொதுவாக மகாலட்சுமி மற்றும் ரவீந்திரன் ஆகிய இருவருமே ஏற்கனவே முதல் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து ஆனவர்கள் அந்த வகையில் இவர்கள் இருவருமே இரண்டாம் திருமணம் தற்போது செய்து கொண்டுள்ளார்கள் என் நிலையில் இவர்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என பல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பெட்ரூமில் படுத்தபடி டெலிபோன் மணி போல் பாடல் கேட்டுக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை மகாலட்சுமி வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தான் ரவீந்திரநாத் ஸ்டோரியாக தற்பொழுது உள்ளது.

ravindar
ravindar