உன்ன பாத்தாலே என்னென்னமோ தோணுதே..! மெஹா ஆகாஷை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

0
30
meha-akash
meha-akash

இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களது இயக்கத்தில் வெளியான பேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் மேகா ஆகாஷ். இத்திரைப்படத்தின் மூலம் நல்ல பெயரை பெற்றுக் கொண்ட நடிகை.

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல கோடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அதன் பிறகு வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா, குட்டி ஸ்டோரி  என பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இன்னமும் கூட பல தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வரும் இவர் சமீப காலமாகவே திரைப்பட வாய்ப்புக்காக கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி வருகிறாராம்.

அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு தன்னுடைய அழகை மிகவும் சிம்பிளாக வெளிக்காட்டி இருக்கிறார் நடிகை மேகா ஆகாஷ். இதோ அந்த புகைப்படங்கள்.

meha akash-1
meha akash-1
meha akash-2
meha akash-2
meha akash-3
meha akash-3