விவாகரத்து ஆனா கையோடு இரவை கழிக்க சத்தம் இல்லாமல் மற்றொரு மாப்பிள்ளையை பிடித்த தீபா..!

0
762
minnal-deepa-cineseithigal
minnal-deepa-cineseithigal

minnal deepa second marriage news: பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதியான சரத்குமார் நடிப்பில் வெளிவந்த மாயி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானவர் தான் நடிகை தீபா. இவர் இந்த திரைப்படத்தில் வாம்மா மின்னல் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவ்வாறு இவர் நடித்த கதாபாத்திரம் ஆனது மிகவும் வைரலாக பரவியது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய காமெடியாகவும் இடம்பெற்றுவிட்டது. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக நடிகை தீபாவிற்கு அடுக்கடுக்காக திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்துக் கொண்டே இருந்தன.

இவ்வாறு திரைப்படத்தில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த நமது தீபா சமீபத்தில் வாய்ப்பு குறைய குறைய கொஞ்சம் கொஞ்சமாக சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்தார். இது தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகப்பிரபலமாக ரசிகர்களால் பார்க்கப்படும் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் பூங்குடி என்னும் கதாபாத்திரத்தில் நடிகை தீபா நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நடிகையை சன் டிவி மட்டும் விட்டுவிடுமா என்ன அந்தவகையில் அவர்களும அவர்கள் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் வாணி ராணி என்ற சீரியலில் இவரை மாலதி என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தர்கள்.

இந்நிலையில் நமது தீபாவிற்கு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி சுப்பிரமணியம் என்ற ஒரு நபருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணத்தால் வீட்டிலேயே மிகவும் சிம்பிளாக நடத்தப்பட்டதாம். இவ்வாறு இந்த திருமணத்தில் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து உள்ளார்கள்.

View this post on Instagram

?????

A post shared by deepa (@minnaldeepa) on

இவ்வாறு நடைபெற்ற திருமணம் ஆனது நமது தீபாவிற்கு இரண்டாவது திருமணம் ஆகும். இதற்கு முன்பாக தீபா கடந்த 2013 ஆம் ஆண்டு ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகண்டார். ரமேஷ் என்பவர் ஒரு நடன இயக்குனர் ஆவார். ஆகையால் திரைப்பட படப்பிடிப்பின் போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

இவ்வாறு அவர்களுக்குள் ஏற்பட்ட காதல் கடைசியில் திருமணத்தில் முடிந்தது என்பது அனைவருக்குமே தெரியும் பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட விருப்பு வெறுப்பின் காரணமாக அவர்கள் சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.