என்னதான் வயசானாலும் சரி இளசுகளுக்கு நீங்கதான் கிரஷ்..! ரேஷ்மாவை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

0
256
reshma
reshma

சீரியல்களில் நடித்து விட்டு பின்பு பட வாய்ப்பு எதுவும் வெள்ளித்திரையில் கிடைக்காதா என காத்துக்கொண்டிருந்த நடிகைகளில் ஒருவர்தான் ரேஷ்மா பசுப் புலேட்டி இவர் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார்.

பின்பு இவருக்கு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிக்கும் ஒரு காமெடி கதாபாத்திரம் கிடைத்து விட்டது அந்த திரைப்படத்தில் புஷ்பா  என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அந்த திரைப்படம் மூலம் இவர் தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

மேலும் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் இவர் மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் பார்த்தால் இவர் சின்னத்திரையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் அன்பே வா, பாக்கியலட்சுமி, கண்ணான கண்ணே போன்ற சீரியல்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

reshma-3
reshma-3

இருந்தாலும் இவருக்கு வெள்ளித்திரையில் எப்படியாவது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக பிரபல நடிகைகள் எப்படியெல்லாம் கவர்ச்சி புகைப்படங்களை தனது ரசிகர்களுக்கு வெளியிட்டு வருவார்களோ அதே போல் இவரும் தனது ரசிகர்களுக்காக நிறைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .

எப்படி பார்த்தாலும் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் உங்களுக்கு கூடிய சீக்கிரம் பட வாய்ப்பு கிடைத்து விடும் நீங்கள் பெரிய நடிகையாகி விடுவீங்க என இவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.

reshma-3
reshma-3

அதேபோல் தற்பொழுதும் புகைப்படங்களை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உச்சுக் கொட்டி வருகிறார்கள் வித்தியாசமான உடையில் இவர் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் பால்கோவா போல் சும்மா தக தகவென மின்னுரிங்க போங்க என இவரை ஐஸ் வைத்து வருகிறார்கள்.

reshma-3
reshma-3