ஒரே ஒரு திரைப்படம் தான் சூப்பர் ஸ்டாரின் பட வாய்ப்பு தட்டி தூக்கிய ஏஜென்ட் டீனா..!

0
43
agent-teena0
agent-teena0

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் என்றால் அது கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியிருந்தார் மேலும் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தில் கமல் மட்டுமின்றி விஜய் சேதுபதி பகத் பாஸில் சூர்யா மற்றும் பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் பிரமிக்க வைத்தது என்று சொல்லலாம் ஆனால் இதில் ஒரு குறிப்பிட்ட காட்சியை ரசிகர்களை மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

அப்படி பதிந்த காட்சி தான் ஏஜென்ட் டீனா என்ட்ரி காட்சி பொதுவாக ஏஜென்ட் தீனா இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக அஜித் விஜய் போன்ற பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குரூப் பிரான்சராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் காலை பார்த்த உடனே இவருக்கு நடிப்பே வரவில்லை.

பின்னர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த தைரியத்தின் மூலமாக தான் இது திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் இவர் நடித்த அந்த காட்சி பற்றித் தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது மட்டும் இல்லாமல் பல்வேறு பட வாய்ப்புகள் அதிகம் வாங்கி கொடுத்துள்ளது.

அந்த வகையில் தற்பொழுது மலையாளத்தில்  சூப்பர் ஸ்டார் ராகவ வலம் வரும் மம்முட்டி நடிக்க இருக்கும் திரைப்படத்தில் ஏஜென்ட் டினா நடிக்க உள்ளார். அந்த வகையில் இவர் மம்முட்டி உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.