இரவின் நிழல் திரைபடத்திற்கு பிறகு என் வாழ்க்கையே வீனா போச்சு..! கண்ணீர் மல்க பேட்டி அளிக்குறார் அப்பட நடிகை..!

0
79
brigida
brigida

pavi teacher cried to parthiban because of iravin nizhal: இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் இரவின் நிழல். ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு வித்தியாசத்தை காட்டி வரும் இவர் இத்திரைப்படத்திலும் கூட ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்ற வெற்றியும்  கண்டுள்ளார்.

படரீதியாக நல்ல விமர்சனம் பெற்று வந்தாலும் அதில் நடித்திருக்கும் நடிகைக்கு அவமானம் கிடைத்தது தான் மிச்சம் என அத்திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகை கண்ணீர் மல்க  கூறி வருகிறாராம்.

அதாவது இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகை தான் பிரிகிடா. மேலும் இத்திரைப்படத்தில் ரேகா நாயர், வரலட்சுமி சரத்குமார்,ரோபோ சங்கர் என பல முன்னணி நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்து திரைப்படம் மாபெரும் வெற்றியை கண்டது. இந்த நிலையில் நடிகை பிரிக்கிடா ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடித்திருப்பார்.

pavi teacher
pavi teacher

இதற்கு முன்பாக பவி டீச்சர் என்ற பெயரில் மிகவும் ஃபேமஸாக வளம் வந்த பிரிகிடா அவர்கள் இத்திரைப்படத்தில் சிலெக்கம்மா  கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தனக்காண இருந்த பெயர் முற்றிலும் டேமேஜ் ஆகிவிட்டது என்று பார்த்திபனிடம்  புலம்பி தள்ளினாராம்.

அதற்கு பார்த்திபன் அவர்கள் இதை எல்லாம் நீ பெருசா எடுத்துக்காத. இந்த காட்சியில் அடங்கியிருக்கும் கருத்து இன்னும் புரியவில்லை. மக்களாகிய ரசிகர்களுக்கு கண்டிப்பாக இதை புரிஞ்சிப்பாங்க. அதன் பிறகு உன்னை கண்டிப்பா வரவேற்பாங்க. மேலும் பல இயக்குனர்கள் அந்த கதாபாத்திரத்தில் நடித்த முக்குத்துவத்தை உணர்ந்து பல பேர் அவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கொடுத்து வருகிறார்கள்.

pavi teacher 1
pavi teacher 1

ஆனால் நடிகை பிரிகிடா மட்டும் அதிலிருந்து மீள முடியாமல் மிகவும் மன வேதனைகள் இருக்கிறார் என்று கூறினார்கள். அதன் பிறகு பார்த்திபன் அவர்கள் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.