இதுக்கு மேல காட்ட முடியாது..! குட்டையான கவுனில் தனது மொத்த அழகையும் ரசிகர்களுக்கு அர்ப்பணித்த பூனம் பஜ்வா..!

0
729
poonambajwa-cineseithigal
poonambajwa-cineseithigal

தமிழ் சினிமாவில் தற்போது கவர்ச்சி நாயகி என ரசிகர்கள் கொண்டாடி வருபவர் தான் நடிகை பூனம் பாஜ்வா இவர் ஒரு நேரத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் சிறந்த கதாநாயகியாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் முதன்முதலாக பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கால் தடம் பதித்தார் ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்ததன் காரணமாக பின்னர் அடுத்தடுத்த பட வாய்ப்பையும் எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவா உடன் கச்சேரி ஆரம்பம் என்ற திரைப்படத்தில் நடித்து  பிரபலமானது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

நாளடைவில் நமது நடிகைக்கு உடல் எடை கூடியதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது மட்டுமில்லாமல் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பினை முற்றிலுமாக இழந்து விட்டார்.

இதனால் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரம் என நடித்து வந்த நமது நடிகை ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான குப்பத்து ராஜா என்ற திரைப்படத்தில் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த விட்டார்.

இனிமேல் இப்படியே இருந்தால் நம்மை அம்மாவாக கூட நடிக்க விட்டு விடுவார்கள் என்ற காரணத்தினால் உடல் எடையை குறைத்து விட்டு தற்போது இணையத்தில் தன்னுடைய வசீகரமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களை கவரலாம் என முடிவு செய்துள்ளார்.

அந்தவகையில் குட்டையான கவுனில் அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

poonambajwa-cineseithigal
poonambajwa-cineseithigal
poonambajwa-cineseithigal
poonambajwa-cineseithigal
poonambajwa-cineseithigal
poonambajwa-cineseithigal