கொரோனா பாதிப்பை தவிர்க்க தனது முன்னழகிற்க்கு மாஸ்க் போட்ட சர்ச்சை நடிகை – வைரலாகும் புகைப்படம்..!

0
2150
poonam-pandy-cineseithigal
poonam-pandy-cineseithigal

2013 ஆம் ஆண்டு வெளிவந்த நாசா எனும் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூனம் பாண்டே, இவர் பொதுவாக தனது உச்சகட்டகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் லைவ் சேட்டில் வந்து “தனிமை காணும் வீடியோ” என்ற தலைப்பில் மோசமான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவுத்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் தனது வீட்டின் வெளியில் உடைகள் எதுவும் அணியாமல் நின்று போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கம் அடைய செய்து விட்டார்

அதுமட்டுமல்லாமல் நடிகை பூனம் பாண்டே தனது கேவலமான வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள்ளை இணையதளத்தில் பதிவேற்றுவது மட்டுமல்லாமல் அதற்கான ஒரு தனி வெப்சைட்டை இயக்கிவருகிறார்.

சமீபத்தில்கூட லாக்டவுனை மதிக்காமல் மும்பையில் ஒரு ஆண் நபருடன் ஜல்சா செய்திருந்ததை காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி வெளியாகி தற்போது மிக வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து பூனம் பாண்டே கூறியது என்னவென்றால் நான் நேற்று முதல் மூன்று திரைப்படங்களை வீட்டில் இருந்தபடியே பார்த்து வருகிறேன். நான் வெளியில் எங்குமே செல்லவில்லை இது ஒரு பொய்யான கருத்து யாரும் நம்ப வேண்டாம். என தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபோல பொய்யான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என சமூக வலைதளத்திற்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன். அதுமட்டுமில்லாமல் நான் அரசின் ஆணையின் படி வீட்டில் தன் இருக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது பூனம் பாண்டே ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தில் இரண்டு மாஸ்க்குகளை ஒன்றிணைத்து தனது ஃபிராவாக பயன்படுத்தியுள்ளார்.  அதுமட்டுமில்லாமல் நான் எனது முன்னழகை கொரோனாவிலிருந்து பாதுகாக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்