நாட்டமை கெட்டப்பில் பிரியங்கா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

0
128
priyanga
priyanga

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர்தான் பிரியங்கா. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் பிபி ஜோடிகள், ராஜு வூட்ல பார்ட்டி  போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் பிக் பாஸ் சீசன் எல்லாம் போட்டியாளராக கலந்து கொண்டு அங்கு பல பிரச்சனைகளை சந்தித்து வெளியே வந்த பிறகு ரசிகர்கள் இவருக்கு ஆதரவை தெரிவித்தனர்.

இவருடைய பேச்சுக்கு தனி ரசிகர்கள் இருப்பார்கள்.  அந்த அளவிற்கு இனிமையாகவும் மிகவும் காமெடியாகவும் பேசுவார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரை யாருக்குமே பிடிக்காது என்று சொல்லவே மாட்டார்கள். அந்த அளவிற்கு செல்லப்பிள்ளை என்று கூட கூறலாம்.

அந்த வகையில் தற்பொழுது  பிரியங்கா அவர்கள் இன்ஸ்டாகிராமில்  ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படங்களில் நாட்டாமை கெட்டப் மற்றும் 90ஸ் நடிகை திரிஷா இருப்பதுபோல பிரியங்காவும் அந்த உடையை அணிந்து கொண்டு இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் ஆனது தற்பொழுது இணையத்தல் மிகவும் வைரலாக வளம் வருகிறது. பார்ப்பதற்கு அச்சு அசல் நடிகை திரிஷா போலவே காட்சியளிக்கிறார் பிரியங்கா. இதோ அந்த புகைப்படம்  மற்றும் வீடியோ.

priyanka
priyanka