பிக் பாஸ் வீட்டில் பிட்டு படம் ஓட்டும் ரட்சிதா..! இப்படி காட்டினா எவன்தான் ஜூம் பண்ண மாட்டான்..!

0
222
ratchitha
ratchitha

பிரபல தனியா தொலைக்காட்சி என விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமான ஒரு நடிகை என்றால் ரட்சிதா மகாலட்சுமி.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார் மேலும் இந்த பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய முதிர்ந்த அனுபவத்தின் மூலம் இந்த விளையாட்டை மிக சிறப்பாக இவர் விளையாடி வருவதாக ரசிகர் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும் நமது நடிகை பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்த பொழுது தினேஷ் என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார் ஆனால் அந்த திருமணம் அவருக்கு இரண்டாவது திருமணம் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இதற்கு முன்பாகவே ரட்சிதாவுக்கு முதல் திருமணம் நடைபெற்று உள்ளது.

ஆனால் இந்த இரண்டு திருமணங்களும் தற்போது விவாகரத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக நடிகை ரஞ்சிதா தனியாக தான் வாழ்ந்து வருகிறார் மேலும் இந்த பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய முதல் கணவர் பிரிவிற்கான காரணத்தை கூறியுள்ளார் அதாவது தன்னுடைய வீட்டிற்கு நிதி உதவி செய்யக்கூடாது என்று கூறியதன் காரணமாக தான் அவர் முதல்  திருமணத்தை விவாகரத்தில் முடித்துக் கொண்டார்.

ratchitha
ratchitha

மேலும் சமீபத்தில் பிரபல சீரியல் இயக்குனர் ஒருவரை இவர் திருமணம் முடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் அவருடைய பலான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி உள்ளாகி உள்ளது.

ratchitha
ratchitha