நான் மட்டும் அன்னைக்கே இது செஞ்சிருந்தா நித்யானந்தா வலையில ரஞ்சிதா விழுந்திருக்க மாட்டா..! போனதை நினைத்து புலம்பும் பிரபலம்..!

0
290
ranjitha-cineseithigal
ranjitha-cineseithigal

Ranjita would not have fallen into the web of Nithyananda if it was only for my mother: நித்யானந்தா பற்றி குறிப்பிட்டு எதுவும் சொல்ல தேவையில்லை ஏனெனில் அவரைப் பற்றி நம் அனைவருக்குமே நன்றாக தெரியும் இவர் சினிமா பிரபலங்களை விட இணையத்தில் சர்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார்.

இவர் மத போதனைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதாக கோரி பல்வேறு பலான மேட்டர் வலையில் சிக்கி சின்னாபின்னமானவர். இவ்வாறு பல சிக்கல்களை சந்தித்தாலும் நித்யானந்தாவிற்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல நாடுகளில் ஆசிரமங்கள் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் வெங்கடாசலபதிக்கு கூட ஒரு சில இடத்தில் மட்டும் தான் பக்தர்கள் ஆனால் இந்த நித்தியானந்தா சாமிக்கு உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் இருந்து பக்தர்கள் அவரை சந்திக்க வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நித்யானந்தா மீதும் அவர் நடத்தி வருகின்ற ஆசிரமத்தின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. அந்த வகையில் இவர் மீது குழந்தைகள் கடத்தல் மற்றும் நன்கொடை வாங்க வரும் குழந்தைகளை சீண்டி பார்த்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் மாட்டிக்கண்டார்.

இவ்வாறு பல கேடித்தனம் செய்த நித்தியானந்தாவை மத்திய அரசு மிக தீவிரமாக தேடி வருகிறது. இது ஒரு பக்கமிருக்க நித்யானந்தா என்றால் நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது ரஞ்சிதாதான் நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஒன்றாக இருந்த வீடியோவானது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகிய பல்வேறு அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

ரஞ்சிதா தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக வலம் வந்தவர் இவர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜெய்ஹிந்த் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் இவ்வாறு புகழ்பெற்ற நமது நடிகை தற்சமயம் சாமியாராக மாறி விட்டாராம். ரஞ்சிதாவின் வீடியோ வெளிவந்ததன் காரணமாக சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை முற்றிலும் இழந்த ரஞ்சிதா தற்போது ஒரு ஆசிரமத்தில் செட்டிலாகி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ranjitha-cineseithigal
ranjitha-cineseithigal

இந்நிலையில் தெலுங்கில் மிக பிரபலமான எழுத்தாளர்கள் வாசகராகவும் போற்றப்பட்ட கோபால கிருஷ்ணா அவர்கள் ரஞ்சிதா பற்றி சமீபத்தில் பேசியுள்ளார் ரஞ்சிதாவும் என்னுடைய மகளும் நெருங்கிய நண்பர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ரஞ்சிதா ஒருமுறை அவரிடம் நித்தியானந்தாவின் புத்தகத்தை கொடுத்து விட்டு இதைப்பார்த்த உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்டாராம் ஆனால் அப்போது எந்த பதிலும் சொல்லாமல் இவர் மௌனம் காத்து விட்டாராம்.

ஒருவேளை அவர் அப்போது அவருக்கு அறிவுரை கூறி இருந்தால் ரஞ்சிதா இப்படிப்பட்ட நிலைமைக்கு ஆளாகி இருக்க மாட்டார் என அதை நினைத்து நான் வருந்துகிறேன் என்று கூறிஉள்ளார்.