விஜய்க்கு கிஸ் அடித்த சமந்தா..! படத்தில் காட்டப்படாத அன்சீன் வீடியோ..!

0
87
samantha-cineseithigal
samantha-cineseithigal

தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் நடிகர் விஜய் மற்றும் சமந்தா இவர்கள் இருவரும் இணைந்து சில வருடங்களுக்கு முன்பாக கத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இவர் வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது இயக்குனர் ஆட்சிய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆகும் மேலும் இந்த திரைப்படத்தில் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் மீண்டும் சரி அந்த திரைப்படத்தில் சமந்தா மற்றும் விஜய் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் மாபெரும் வெற்றி கண்ட இந்த கூட்டணி மீண்டும் மெர்சல் திரைப்படத்தில் ஒன்றாக இணைந்தது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நீதானே நீதானே என ஒரு பாடல் இடம் பெற்றிருப்பது நாம் அனைவருக்கும் தான்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி அந்தப் பாடலில் நீக்கப்பட்டுள்ளது என் நிலையில் அந்த காட்சி தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்த காட்சியில் நடிகை சமந்தா விஜய்க்கு கொடுப்பார் ஆனால் இந்த காட்சிகளை அந்த பாடலில் வைக்காமல் வைத்துவிட்டார்கள் என் நிலையில் இந்த காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.