நடிகர் சிம்புவை பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியங்கள்..!

0
107
simbu-12
simbu-12

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் தான் சிம்பு இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்பொழுது 39 வயது ஆகிறது. இவ்வாறு பிரபலமான நடிகர் நடிப்பில் சமீபத்தை வெளிவந்த திரைப்படம் தான் வந்து தணிந்தது காடு.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்லவர்களுக்கு எப்படிப்பட்டது மட்டுமில்லாமல் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது என கூறப்படுகிறது அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பிறகு சிம்பு பத்து தடவை இனம் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் உருவாகும் இந்த திரைப்படத்தின் கிருஷ்ணா இயக்கி வருவது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் படபிடிப்புவதற்காக நடைபெற்று வருகிறது இது ஒரு பக்கம் இருக்க சிம்புவை பற்றி தெரியாத விஷயங்கள் பல இருக்கிறது அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

பொதுவாக நடிகர் சிம்பு பயன்படுத்தும் ஒவ்வொரு வாகனங்களிலும் ஆறாம் நம்பர் இருக்கும் ஏனென்றால் அதுதான் சிம்பு லக்கி நம்பர் எனக் கூறப்படுகிறது.

simbu-12
simbu-12

மேலும் சிம்புவுக்கு பிடித்த ஹாலிவுட் நடிகர் அல் பஸீனா மற்றும் மார்கன் தானம் அதேபோல சிம்புவுக்கு மிகப் பிடித்த ஹாலிவுட் திரைப்படம் என்றால் தி டென் கமெண்ட் மென்ட் ஆகும்

simbu-12
simbu-12

நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் 2002இல் அவர் ஹீரோ ஆவதற்கு முன்பாகவே பாடகர் ஆகிவிட்டார் அந்த வகையில் காதலர் தினம் திரைப்படத்தில் சுக்குமல என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார்.

simbu-12
simbu-12

அதேபோல சிம்பு மிக பிரம்மாண்டமாக நடனம் ஆடுவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் ஆனால் இப்படி கடுமையாக நடந்து மாறினால் உங்களால் வருங்காலத்தில் நடக்கக்கூட முடியாது என மருத்துவர் கூறியிருந்தாலும் அதை எதையும் பொருட்படுத்தாமல் ரசிகர்களுக்காக நடனத்தை தொடர்ந்து ஆடி வருகிறார்.

simbu-12
simbu-12