வெள்ளை நிற உடையில் தேவதை போல் காட்சி அளிக்கும் வலிமை பட நடிகை..! இணையத்தில் குவியம் லைக்குகள்..!

0
1398
valimai
valimai

ஹாலிவுட் சினிமாவில்  மிகப்பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் நடிகை ஹூமா குரோஷி. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கால என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மறுபடியும் தமிழ் சினிமாவில் நமது நடிகை நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது தல அஜித்தின் வலிமை திரைப்படத்தில் இவர் தான் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படமானது வருகின்ற பொங்கலுக்கு சிறையில் வெளியிடப் போவதாக வெளி வந்த தகவலின் மூலம் அவர் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.

இந்நிலையில் நமது நடிகை சமீபத்தில் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது இதில் அவர் பார்ப்பதற்கு தேவதை போல் இருப்பதன் காரணமாக பல ரசிகர்களும் ரசித்து வருகிறார்கள்

valimai
valimai
valimai
valimai
valimai
valimai