ஒரேடியாக ஜோதிகாவை கழட்டிவிட்ட சூர்யா..! மிகுந்த மன உளைச்சலில் ரசிகர்கள்..!

0
125
surya
surya

தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் சூர்யா ஜோதிகா இவர்கள் இருவரும் திரை உலகில் சிறந்த பிரபலங்களாக வலம் வருவது மட்டுமில்லாமல் சிறந்த தம்பதிகளாகவும் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் திருமணத்திற்கு பிறகு நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு தேவ் மற்றும் தியா என இரண்டு குழந்தைகள் உள்ளார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் இவர்கள் இருவரும் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் திரைப்படங்கள் தயாரித்தும் வருகிறார்கள்.

அந்த வகையில் சொந்தமாக 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சூர்யா ஜோதிகா சமீபத்தில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக ஏகப்பட்ட திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளார்கள்.

இன் நிலையில் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தம்பி கார்த்திக்கின் திரைப்படத்தை சூர்யா தயாரித்துள்ளார். ஆனால் இந்த திரைப்படத்தின் போஸ்டரில் சூர்யா வழங்கும் என வார்த்தை பதிக்கப்பட்ட நிலையில் இதற்கு முன்பாக சாய் பல்லவி திரைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா வழங்கும் என எழுத்துக்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

surya-2
surya-2
surya-1
surya-1

இவ்வாறு ஜோதிகா பெயர் இதில இடம் பெறாத காரணத்தினால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதா ஏதேனும் பிரச்சனையா என ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்கள்.