சம்பளத்தில் முன்னணி நடிகர்களையே தூக்கி சாப்பிட்ட தமிழ் நடிகைகள்..! இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்..!

0
271
actress-cineseithigal
actress-cineseithigal

tamil actress salary list: தமிழ் திரை உலகில் எந்த ஒரு நடிகை மெகா ஹிட் திரைப்படத்தில் நடித்துவிட்டால் போதும் அவர்களுக்கான சம்பளத்தை அவர்களே நிர்ணயத்துவிடுகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் அவரது சம்பளத்தை நாளுக்கு நாள் அவர்களே உயர்த்திக் கொண்டே போகிறார்கள்

அந்த வகையில் நடிகை நயன்தாரா ஐயா என்ற திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முதலில் காலடி எடுத்து வைத்தார். மேலும் இதைதொடர்ந்து அவர் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அதன்பிறகு அவர் நடித்த அனைத்து திரைப்படமூம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது அந்த காரணத்தினால் நயன்தாரா தற்போது 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்

நடிகை சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் கொடிகட்டி பறந்து வருகிறார். மேலும் இவர் பல திரைப்படங்கள் கைவசம் வைத்துள்ளார் இந்நிலையில் சுமார் 50 லட்சம் முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் நடிகர் சமந்தா

இதனைத் தொடர்ந்து அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை என்பது தெரிந்த விஷயம் தான் மேலும் இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் மற்ற நடிகைகளை போல  3 கோடி சம்பளம் கேட்பதாக சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது

தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமானார் இவர் நடித்த திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை பெற்றுத் தரவில்லை என்றாலும் இவரும் 3 கோடி சம்பளம் வரை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது ஏனெனில் நீங்க நடித்த எந்த திரைப்படமும் பெரிய அளவிற்கு ஹிட்டாகவில்லை என்று தெரியும். அப்படி இருக்கையில் நீங்கள் எப்படி இவ்ளோ சம்பளம் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லையா

காஜல் அகர்வால் சமிபத்தில் ஏழு திரைப்படம் கைவசம் வைத்துள்ளார் இந்தியன் 2 பாரிஸ் பாரிஸ் மற்றும் ஆச்சார்யா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் இவர் 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் இதுமட்டுமில்லாமல் திரிஷாவும் 2 கோடி வரை சம்பளம் வாங்கினார் என்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

actress-cineseithigal
actress-cineseithigal