சிவகர்த்திகேயனுக்கு எதிராக கோட்சம் போடும் தமிழ் நடிகைகள்..! எதற்காக தெரியுமா..?

0
191
sivakarthikeyan-cineseithigal-1
sivakarthikeyan-cineseithigal-1

Tamil actresses who are gossiping against Sivakarthikeyan: நடிகர் சிவகர்த்திகேயன் தமிழில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் தற்போது முன்னணி கதாநாயகனாக கொடி கட்டி பறந்து வருவது மட்டுமில்லாமல் பல்வேறு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இவருடைய திரைப்படத்தில் பணியாற்ற ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நமது நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தொடர்ந்து மற்றும் டாக்டர் டான் ஆகிய இரண்டு திரைப்படங்களை வெளியேற்றி அதில் மாபெரும் வெற்றி கண்டுள்ளார் அந்த வகையில் இந்த இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்ற காரணத்தினால் பிரிண்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த வருகிறார் இந்த திரைப்படம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில்  இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை வித்தியாசமாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் ஆனது வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தெரிய வந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா கதாநாயகி நடிக்க உள்ளார்.

தற்போது தமிழில் பல்வேறு முன்னணி நடிகைகள் இருப்பினும் இவர் வேறு ஒரு நாட்டு நடிகைக்கு வாய்ப்பு கொடுப்பது பல நடிகைகளுக்கும் எரிச்சல் ஊட்டும் வகையில் அமைந்துவிட்டது இதனால் பல்வேறு தமிழ் முன்னாடி நடிகைகளும் சிவகார்த்திகேயனுக்கு எதிராக கொடிபிடிக்க ஆரம்பித்து விட்டார்.