இப்போ நினைச்சா கூட அருவருப்பா இருக்குது..! அந்த ஒரே காரணத்தினால் சினிமாவுக்கு டாட்டா காட்டிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன்..!

0
47
lakshmi-rama-kirushnan
lakshmi-rama-kirushnan

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை தான் லட்சுமி ராமகிருஷ்ணன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தொகுப்பாளராக இருப்பது மட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார் ஆனால் நமது நடிகை சில வருடங்களாகவே எந்த ஒரு படங்களிலும் நடிப்பது கிடையாது இதனைப் பற்றி நமது நடிகை பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறியது என்னவென்றால் வனிதா பீட்டர் பால் சர்ச்சை ஆனபோது லட்சுமி ராமகிருஷ்ணன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார் அப்பொழுது பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணன் லைவ் பேட்டியில் இருந்தார்.

அப்பொழுது இடையில் திடீரென வந்த வனிதா மிகவும் மரியாதை குறைவாக அவரை பேசிவிட்டார். அந்த வகையில் அதை இப்பொழுது கூட நினைத்து பார்த்தால் மிகவும் அருவருப்பாக இருக்கிறது ஏன்டா நடிக்க வந்தோம் என்று ஆகிவிட்டது என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் வனிதா கேட்ட கேள்வியால்தான் இன்று வரை அவள் எந்த ஒரு திரைப்படங்களிலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறாராம்.

lakshmi-rama-kirushnan
lakshmi-rama-kirushnan