இதெல்லாம் ரொம்ப தூக்கலா இருக்கு..! வாரிசு நடிகையை வம்புக்கு இழுக்கும் ரசிகர்கள்..!

0
20
shivani
shivani

ஒரு காலகட்டத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வாழ்ந்தவர் தான் டாக்டர் ராஜசேகர். இவர் நடித்த இதுதாண்டா போலீஸ் என்ற திரைப்படம் தமிழில் ரீமேக் செய்து தமிழகத்தில் வெளியாகி நல்ல வசூலை  வாங்கியது.

அதன் பிறகு நடிகர் ராஜசேகர் அவர்கள் பல திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்து பல திரைப்படங்களை ஹிட் கொடுத்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் நடிகை ஜீவிதா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவரின் பெயர் சிவானி. இவர் சென்னையிலேயே பிறந்த வளர்ந்திருந்தாலும் தமிழ் திரையுலகத்தை விட தெலுங்கில் தான் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர் மாடலிங் இசை நடனம் என அனைத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அந்த வகையில் தற்பொழுது தனது அப்பாவுடன் இணைந்து சேகர் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

இவர் பிரபல நடிகரான ஹிப் ஹாப் ஆதி அவர்களுடன் அன்பறிவு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்பொழுது இவரும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.

இதோ இவர் இணையத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள்.

shivani
shivani
shivani
shivani