கிளாமர் உடையில் நடிகை யாஷிகா வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படம்..! மூச்சு திணறிய ரசிகர்கள்..!

0
151
yashika
yashika

தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த் இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நமது நடிகை என்று கவர்ச்சிக்கன்னி என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

அந்தவகையில் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர் நடித்த திரைப்படம் தான் அந்த வகையில் அவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அவரை அனைவரும் கவர்ச்சி நடிகை என முத்திரை பதித்த அதுமட்டுமில்லாமல் அவரும் அதுபோலவே நடந்து வருகிறார்.

அந்த வகையில் எந்த ஒரு திரைப் படத்தில் இவரை நடிக்க இயக்குனர்கள் அழைத்தாலும் கிளாமர் கதாபாத்திரத்திற்கு மட்டுமே அழைப்பு விடுத்து வந்தார்கள். இந்நிலையில் சமீபத்தில் நமது நடிகை  அடிபட்டு வெகுநாளாக மருத்துவமனையில் இருந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

பின்னர் மருத்துவமனையை விட்டு வெளியேறிய உடன் மீண்டும் சினிமா பாதையை தேட ஆரம்பித்தார் நமது நடிகை முழுக்க முழுக்க கிளாமருக்கு ஓகே ஏதோ படுப்பது மட்டுமில்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில் சமீபத்தில் நமது நடிகை வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

yashika anand-1
yashika anand-1