அதிர்ச்சியில் ஆடிப்போன நடிகர் சூர்யா..! இதற்கெல்லாம் காரணம் அவர்களை ஒன்றாக பார்த்ததுதான்..!

0
133
surya-cineseithigal
surya-cineseithigal

தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகர் மாதவன். இவ்வாறு பிரபலமான நமது நடிகர்  இந்த திரைப்படத்தை தொடர்ந்து மின்னலே கன்னத்தில் முத்தமிட்டாள் ரன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் நமது நடிகர்கள் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார் அந்த வகையில் தற்போது தன்னுடைய சொந்த இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை  உருவாகியுள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படம் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இந்த புகைப்படம் சமீபத்தில் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறது

இந்த திரைப்படத்தில் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் நடிகர் சூர்யா அவர்கள் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை மாதவன் விட்டு இருந்தால் அதில் சூர்யா இருக்கிறார். இவர் அதை பார்த்தவுடன் ஒரிஜினல் கேரக்டர் போல் இருப்பதால் சூரிய பார்த்து பயந்து விட்டார்.

அந்த வகையில் நடிகர் சூர்யா பெயரை குறிப்பிட்டு உங்கள் திரைப்படம் அனைத்தையும் பார்த்துள்ளோம் அருமையாக உள்ளது என்று கூறியதோடு மட்டுமில்லாமல் கஜினி திரைப்படத்தை குறிப்பிட்டு வாழ்த்துக் கூறி உள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!