கில்லி திரைபடத்தில் நடித்த அரிசி முட்டையா இது..! விட்ட ரம்பாவையே வம்புக்கு இழுப்பாங்க போல..!

0
216
nancy jeniffer-cineseithigal
nancy jeniffer-cineseithigal

This is the rice egg that Gilly starred in the movie: தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய் அவர்களுக்கு தங்கையாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்த நடிகை தான் நான்சி ஜெனிபர். இத்திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் தரணி. மேலும் இத்திரைப்படத்தில் நடிகை திரிஷா, பிரகாஷ்ராஜ்  என அனைத்து முன்னணி நட்சத்திரங்களின்  நடித்திருப்பார்கள்.

இத் திரைப்படமானது கதையாகவும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்தது. இத்திரைப்படத்தில் விஜய் அவர்களுக்கு தங்கையாக நடித்திருக்கும் ஜெனிபர், என்னென்ன குறும்பு சேட்டைகள் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு திரைப்படத்தில் செய்து பல கோடி ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் இத் திரைப்படத்திற்கு பிறகு அரிசி மூட்டை ஜெனிஃபர் என்று பெயர் சூட்டப்பட்டது. இவையெல்லாம் அடுத்ததாக பேராண்மை திரைப்படத்தில் நடித்திருப்பார். ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கு என தனி ரசிகர்கள் உண்டு.

அந்த வகையில் தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒரு காமெடி நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டு வருகிறார்.  இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவிற்கு கவர்ச்சியைக் காட்ட முடியுமோ அந்த அளவிற்கு சமூக வலைத்தளத்தில் காட்டிக் கொண்டு வருகிறார்.

இவர் விஜய்க்கு தங்கையாக நடித்த காரணத்தினாலோ என்னவோ இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல்  என்னை யாரும் நடிகையாக பார்க்கவில்லை நடிகர் விஜய் அவர்களுக்கு தங்கையாக தான் இன்னும் ஒரு சிலர் கணித்து கொண்டு வருகிறார்கள்.

இதோ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்த புகைப்படம்.

nancy jeniffer-cineseithigal
nancy jeniffer-cineseithigal