இந்த மாதிரி அன்சைஸ்லாம் உங்க கிட்ட தான் பார்க்க முடியும்..! ரேஷ்மாவை வர்ணிக்கும் ரசிகர்கள்..!

0
71
reshma-pasu
reshma-pasu

பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாக அதன் பிறகு சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகை தான் ரேஷ்மா பசிபிளிட்டி இவ்வாறு பிரபலமான நமது நடிகை சீரியல் நடிப்பது மட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அந்த வகையில் பிரபல  நடிகர் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் புஷ்பா புருஷன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருந்தது மட்டும் இல்லாமல்  இவரை பெரும் அளவு பிரபலப்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் இதனை தொடர்ந்து நமது நடிகை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது மேலும் இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் சரியான வாய்ப்பு இல்லாத காரணத்தினால் மீண்டும் சீரியலில் களமிறங்கி விட்டார்.

அந்த வகையில் தற்பொழுது அன்பே வா கண்ணான கண்ணே வேலம்மாள் பாக்கியலட்சுமி நீதானே என் பொன்வசந்தம் ஆகிய செயல்களில் நடித்து வருகிறார். என்னதான் இவர் சீரியலில்  நடித்து வந்தாலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது மட்டும் தவிர்த்தது கிடையாது.

reshma-2
reshma-2

அந்த வகையில் சமீபத்தில் நமது நடிகை முன்னழகு எடுப்பாக தெரியும் அளவிற்கு கொடுத்த போஸ் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக  பிறவி வருகிறது.

reshma-1
reshma-1