மூன்று கணவர்களுடனும் விவாகரத்து..! திருமண வயது மகள் இருக்கும் நிலையில் கர்ப்பம்..!

0
103
actress
actress

தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர் மற்றும் நடிகைகள் காதலித்து காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இன்னும் ஒரு சில நடிகர் மற்றும் நடிகைகள் திருமணம் செய்த பிறகு கருத்து வேறுபாடு காரணத்தினால் விவாகரத்து பெற்று இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள். இதையும் தாண்டி  பிரபல நடிகை ஒருவர் வேற லெவலுக்கு சென்றுள்ளார்.

அதாவது மூன்று முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற பிறகு நான்காவதாக ஒரு நடிகரை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறி இருக்கிறார். பிரபல பத்திரிகையாளர் ஒருவரிடம் நீங்க மூன்றெழுத்து நடிகை. நீங்க ஏற்கனவே பல விவாகரத்து பெற்று விட்டீர்கள் திரும்பவும் அந்த மூணு பேருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் யாருடன் வாழ நினைப்பீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு கொஞ்சம் கூட தயங்காமல் நான் மூன்று முறை விவாகரத்து செய்தது உண்மைதான். தற்பொழுது நான்காவதாக ஒரு நடிகரை காதலித்து வருகிறேன்.  அவரால் தற்பொழுது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று அதிர்ச்சியான தகவலையும் கூறியுள்ளார். மேலும் அந்த நடிகைக்கு ஏற்கனவே திருமண வயதில் ஒரு பெண் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நான்காவது திருமணம் தேவையா? என்று கேட்ட பொழுது நான் திருமணம் முடிவில் தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதுபோன்ற விஷயங்கள் திரையுலைகள் நடப்பது சகஜம்தான். ஆனால் திருமண வயதில் பெண் இருக்கும் பொழுது  அந்த நடிகை கர்ப்பமாக இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் உங்க வீட்டில் திருமண வயதில் பெண் இருக்கும் பொழுது நீங்கள் அடுத்த திருமணம் அதாவது நான்காவது திருமணம் செய்து கொண்டால் இந்த உலகம் எப்படி பேசும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் கொஞ்சம் கூட தயங்காமல் யார் என்ன வேணாலும் பேசிட்டு போகட்டும் எனக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை நான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அந்த மூன்றெழுத்து நடிகையின் மகளும் ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது நீங்க கண்டுபிடித்திருப்பீர்களே யார் என்று. யார் அந்த நடிகை என்று கண்டுபிடித்தீர்கள் என்றால் கமெண்ட் செய்யவும்.