படிப்படியாக குறைந்த பட வாய்ப்பு..! காரணம் புரிந்து காதலனுக்கு டாட்டா காட்டிய வாணி போஜன்..!

0
111
vani-bhojan
vani-bhojan

தமிழ் சினிமாவில் பிரபல நடிகை ஆக வலம் வந்த நடிகை தான் போஜன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை முதன்முதலாக தொலைக்காட்சி தொடர் மூலம் நடித்துதான் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான தெய்வமகள் சீரியல் இன்றும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்று சொல்லலாம்.

அந்த வகையில் சீரியலில் தன்னுடைய சிறந்த நடிப்பை காட்டிய நமது நடிகை தற்போது சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் ஏகப்பட்ட திரைப்படங்கள் இவர் கைவசம் உள்ளது மட்டுமில்லாமல் அதில் ஒரு சில திரைப்படங்கள் வெளிவராமல் இருந்து வருகிறது.

என் நிலையில் நமது நடிகை ஒரு இளம் நடிகர் ஒருவருடன் லிவ்விங் டுகெதர்  ரிலேஷன்ஷிப் முறைப்படி இருந்து வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இவர்கள் இருவரும் எப்பொழுதும் ஒன்றாக இருப்பதன் காரணமாக எந்த ஒரு இயக்குனர்களும் இவரை அணுக முடியவில்லை என்ற செய்தி நிலவி வந்தது.

இதனால் இயக்குனர்கள் பலரும் இவரிடம் கதை சொல்ல முடியாமல் தவிர்ந்து மட்டும் இல்லாமல் இதற்கு படிப்படியாக சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்து போய்விட்டது இதனால் திடீரென நமது நடிகை இனிமேல் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளேன் என்று கூறியது மட்டும் இல்லாமல் அவர் ஜெயுடன் உள்ள உறவை முறித்துக் கொண்டார் என பலரும் பேசுகிறார்கள்.

அந்த வகையில் நமது நடிகை சோசியல் மீடியாவில் இனிமேல் சினிமா மட்டும் தான் எனக்கு முக்கியம் வேறு யாரும் முக்கியம் கிடையாது நான் உஷார் ஆகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஜெய்யை தான் மறைமுகமாக கூறியுள்ளார் என பேசி வருகிறார்கள்.

jai-1
jai-1