ஒரே ஒரு முடிச்சுதான் முடிச்சு அவுந்த மொத்தமும் போச்சு..! ரசிகர்களை ஏங்க வைக்கும் விக்ரம் பட நடிகை..!

0
21
gayathiri-shankar
gayathiri-shankar

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் விக்ரம். மாபெரும் வெற்றியை கண்ட இத்திரைப்படம் பல பிரபலங்கள் நடித்து மக்களிடையே நல்ல பெயரையும் பெற்றுக் கொண்டது.

வசூல் ரீதியாகவும் படம் ரீதியாகவும் நல்ல விமர்சனங்களை மட்டுமே கிடைத்துள்ளது. அந்த வகையில் இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் காயத்ரி சங்கரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய மிகவும் வைரலாக வளம் வருகிறது.

gayathiri1
gayathiri1

சிறிது காலமாகவே இவர் எங்கு இருந்தார் என்பது தெரியாமல் இருந்த நமது ரசிகர்களுக்கு தற்பொழுது விக்ரம் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.  அதுமட்டுமல்லாமல் மேலும் இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறார்.

gayathiri 2
gayathiri 2

பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த நமது நடிகை காயத்ரி சங்கருக்கு தற்போது விக்ரம் படத்தின் மூலம்  பட வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. அதனால் தான் இப்படி செய்கிறாரா என்று பல ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

gayathiri 3
gayathiri 3

என்னதான் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாலும் கவர்ச்சி காட்டாமல் உங்களால் இருக்க முடியாதா? என்றும் இப்படி காட்டினால் தான் உங்களுக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கொடுப்பார்களா? என்றம் பலவித கோணங்களில் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருவது மட்டுமல்லாமல் லைக்குகளையும் தெறிக்க விட்டு வருகிறார்கள்.

gayathiri 4
gayathiri 4