இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கோபத்தில் என்ன வார்த்தை சொன்னார் தெரியுமா நீகலிய வீடியோவை பாருங்கள்!!!!

0
554
viratkohli
viratkohli

தன்னை கிண்டலடித்த ரசிகர்களை பார்த்து விராட் கோலி கோபப்பட்டு திட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான் 2ம் டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை என்பதே அதற்கு காரணம் ஆகும். குறிப்பாக சாமியின் அற்புதமான பந்தில் டோம் லதாம் அவுட் ஆனார். அப்போது ரசிகர்கள் கூச்சலிட்டு விராட் கோலியை வெறுப்பெற்றினர்.

இதில் கோபமடைந்த கோலி F…k என்கிற கெட்டவார்த்தையில் திட்டி வாயை மூடிக்கொண்டு இருங்கள் என்பது போல் மிரட்டும் தொனியில் கையை காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதைக்கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் வர வர விராட் கோலி பொறுமையிழந்து வருவதாக கூறி வருகின்றனர்.