இணையத்தை கதிகலங்க வைக்கும் விருமன் திரைபடத்தின் ட்ரைலர்..!

0
120
viruman-1
viruman-1

தமிழ் சினிமாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர்  தொடர்ச்சியாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். அது யார் என்றால் நடிகர் சூர்யாவின் குடும்பம் தான். முதலில் சசிகுமார், அதன் பிறகு நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, அடுத்தபடியாக நடிகர் கார்த்திக் அந்த குடும்பமே ஒரு சினிமா குடும்பம் என்று கூறி வருகிறார்கள்.

நடிகர் கார்த்திக் மற்றும் சூர்யா அவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மிகவும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் கார்த்திக் நடித்திருக்கும் விருமன் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி மிகவும் வைரலாக வலம் வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் காமெடிக்காக சூரி மற்றும் ஆனந்தி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் வில்லனாக பிரகாஷ்ராஜ் அவர்களும் நடித்திருக்கிறார்.