நீச்சல் உடையில் பலானதை காட்டி ரசிகர்களுக்கு குளிர் காய்ச்சல் வைத்த நடிகை ஸ்வேதா மேனன்..!

0
19143
swetha-menon-cineseithigal
swetha-menon-cineseithigal

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் தஞ்சம் புகுந்தவர் தான் நடிகை ஸ்வேதா மேனன். இவர் முதன்முதலாக மலையாளத்தில் நிதி நிர்வாகம் என்ற மிகப் பிரபலமான திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பொதுவாக மலையாள திரைப்படங்கள் என்றாலே அந்த மாதிரி திரைப்படங்களாக தான் இருக்கும் காட்சிகளும் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் புரியாத மொழியாக இருந்தாலும் முழி  பிதுங்கும் அளவிற்கு திரைப்படத்தைப் ரசிகர்கள் கண்டு ரசிப்பார்கள்.

அவ்வாறு இவர் தமிழ் சினிமாவில் தன் கைவரிசையை காட்டிய திரைப்படங்கள் சினேகிதியே, ஆரான், அரவான், நான் அவன் இல்லை 2, துணை முதல்வர், போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் தற்போது இணையதளம் என்ற ஒரு திரைப்படத்தில் பெண்களை நாசம் செய்பவர்களை தீர்த்துக் கட்டும் அதிரடியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் ஸ்வேதா மேனன் துப்பாக்கி கொண்டு அவர்களை சுட்டுத் தள்ளும் காட்சி மிகவும் பயங்கரமாக இருக்கிறதாம். மேலும் அவர்களைப் பழி வாங்கும் போது இவர் முகத்தோற்றம் மிகவும் கொடூரமாக இருப்பதோடு ரியாலிட்டி ஆக ஒரு வாழ்க்கை கதையை பார்த்தது போல் இருக்கிறதாம் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

செம்ம குதிரையாக தூக்கலாக இருந்தாலும் இவரை சொல்லிக்கொள்ளும்படி இயக்குனர்கள் யாரும் தட்டி தூக்கவில்லை. ஆகையால் எப்பொழுதும் கவர்ச்சி காட்ட கூச்சப்படும் நமது நடிகை தற்போது திரைப்பட வாய்ப்பு கிடைத்தால் போதும் பாதி ஆடையை கழட்டி தூக்கி எறிந்து விடுகிறார்.

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் நமது இளம் நடிகைகள் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது நீச்சலுடயில் ரசிகர்களுக்கு காய்ச்சல் வரும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஸ்வேதா மேனன்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்.

swetha-menon-cineseithigal
swetha-menon-cineseithigal
swetha-menon-cineseithigal
swetha-menon-cineseithigal
swetha-menon-cineseithigal
swetha-menon-cineseithigal